Sarkar Dance

Sarkar Dance : சர்கார் பாட்டுக்கு பிரபல இளம் நடிகை ஒருவர் போட்டுள்ள குத்தாட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்கார் படம் கடந்த தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மெகா மாஸான வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தில் இடம் பெற்றிருந்த ஒ மை பொண்ணு, ஒரு விரல் புரட்சி, டாப் டக்கர் அனைத்து பாடல்களும் செம ஹிட்டாகி இருந்தன.

ரசிகர்கள் பலரும் இந்த பாடல்களுக்கு டப்மேஷ் செய்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர், அது போல தற்போது பிரபல இளம் நடிகையான அதுல்யா ரவி டான்ஸ் ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை தளபதி ரசிகர்கள் ஷேர் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

இதோ நீங்களும் பாருங்க அந்த வீடியோவை

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.