![images (15)](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2022/08/images-15-9.jpeg)
ஆலுமா டோலுமா பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார் நடிகை அதிதி சங்கர்.
Aditi Shankar Dance to Ajith Song : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அதிதி சங்கர். இயக்குனர் ஷங்கர் மகளான இவர் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2022/08/images-17-10.jpeg)
இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரின்ஸ் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். தற்போது இவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது ஆலுமா டோலுமா பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2022/08/images-16-9.jpeg)
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ