டஸ்கி குயினாக சாதித்து காட்டிய நடிகைகள் குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் நடிகைகள் இருந்து வருகின்றனர். குறிப்பாக நடிகைகள் என்றால் பல பல வெள்ளைத்தோளுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தான் பலருக்கும் இருந்து வருகிறது.

ஆனால் இதையெல்லாம் உடைத்து கருப்பு தேவதையாக தமிழ் சினிமாவையும் சின்னத்திரையையும் ஆண்ட நடிகைகள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.

  1. நடிகை ராதிகா :

இன்று பார்ப்பதற்கு கருப்பாக இல்லை என்றாலும் இவர் தன்னுடைய முதல் படத்தில் கருகருவென கொழு கொழுவென இருந்ததாக ராதிகாவை அறிமுகப்படுத்திய பாரதிராஜா பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.

  1. ரோஜா :

இவரும் இன்று ஒரு அளவிற்கு கலராக மாறி இருந்தாலும் ஆரம்ப காலத்தில் கருப்பாகவே இருந்துள்ளார்.

  1. சரிதா :

பல படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ள சரிதா பெரும்பாலும் படங்களில் அதிக அளவில் மேக்கப் இல்லாமல் தன்னுடைய ஒரிஜினல் கலரை காட்டியே நடித்திருப்பார்.

  1. ஐஸ்வர்யா ராஜேஷ் :

இன்று தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளின் ஒருவராக வலம் வரும் இவரும் பெரிய அளவிற்கு கலர் கிடையாது. கருப்பாக இருந்தாலும் ரசிகர்களை கவர்ந்து திறமையின் மூலம் ஜெயித்துள்ளார்.

  1. கேப்ரில்லா :

சுந்தரி சீரியல் நடிகை ஆன இவரும் கலரை ஓரம் தள்ளி தன்னுடைய அசாத்திய நடிப்புத் திறமையால் சாதனை படைத்து வருகிறார்.

  1. ரோஷினி ஹரிப்ரியன் :

பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமான இவரும் தன்னுடைய கலரை வரும் தள்ளி திறமையால் ஜெயித்து காட்டியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.