சட்டையை கழட்டி போட்டு பனியன் டவுசருடன் போஸ் கொடுத்துள்ளார் நடிகை வேதிகா.

Actress Vedhika Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வேதிகா. இவரது நடிப்பில் காளை, முனி, பரதேசி உள்ளிட்ட சில திரைப்படம் வெளியாகி வெற்றியை பெற்றன. பார்பி டால் போல அழகு தேவதையாக திரையுலகில் வலம் வந்தாலும் இவருக்கு தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை.

இந்திய வீரர்களை சீண்டியதால், வந்தது பெரிய பாதிப்பு : முன்னாள் கேப்டன்

இதனால் மற்ற நடிகைகளைப் போல கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார். சமூக வலைதளங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Simbu-வுடன் Prachi Mahat வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்! – இப்போ இதான் Trend

சட்டையை கழட்டி போட்டு பனியன் டவுசருடன் செம கெத்தா போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை அள்ளி வருகிறது.