urvashi

Actress Urvashi : குளிப்பதை ஊருக்கே போட்டோ எடுத்து காட்டியுள்ளார் பாலிவுட் ஊர்வசி. அவருடைய இன்ஸ்டாகிராம் புகைப்படம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் ஊர்வசி. சில தினங்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் போனி கபூர் இவருடைய பின்புறத்தில் தட்டியது போல வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

நடுரோட்டில் காரில் சுய இன்பம் – போட்டோவை வெளியிட்டு அதிர்ச்சியாக்கிய சின்மயீ.!

அதன் பின்னர் ஊர்வசி போனி கபூர் உண்மையாகவே ஜென்டில் மேன். அவரை தவறாக ட்ரோல் செய்ய வேண்டாம் என ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குளியறையில் குளிப்பதை புகைப்படமாக எடுத்து பதிவிட்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நடிகையை கண்ட இடத்தில் தொட்ட போனி கபூர் – சர்ச்சையை கிளப்பிய வீடியோ.!

 

View this post on Instagram

 

???? #MAXIM

A post shared by URVASHI RAUTELA ????????Actor (@urvashirautela) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.