நடிகை தமன்னா தனது கணவர் இவர்தான் என்று அதிர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என பல நடிகர்களுக்கு ஜோடியாக பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.

தமன்னாவின் கணவர் யார் தெரியுமா?? அவர் வெளியிட்டுள்ள அதிர்ச்சி புகைப்படம் வைரல்!.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். 32 வயதை தொட்டிருக்கும் இவர் தற்போது வரை சிங்கிளாகவே இருந்து வந்த நிலையில் தற்போது இவருக்கு பிரபல தொழிலதிபருடன் திருமணம் நடைபெற இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வேகமாக பரவி வந்தது.

தமன்னாவின் கணவர் யார் தெரியுமா?? அவர் வெளியிட்டுள்ள அதிர்ச்சி புகைப்படம் வைரல்!.

தற்போது அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை தமன்னா வெளியிட்டுள்ள புகைப்படம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர், “இவர்தான் எனது தொழிலதிபர் கணவர்” என்று ஆண் வேடம் போட்ட அவரது வீடியோவை தமன்னா பகிர்ந்துள்ளார். மேலும் அவர் எனது வாழ்க்கையை அடுத்தவர்கள் தான் முடிவு செய்கிறார்கள் என்றும் கோபத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவின் மூலம் தெரிவித்து இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.

தமன்னாவின் கணவர் யார் தெரியுமா?? அவர் வெளியிட்டுள்ள அதிர்ச்சி புகைப்படம் வைரல்!.