கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் கணவருடன் சினேகா வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Actress Sneha Without Makeup : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சினேகா. தொண்ணூறுகளில் நாயகியாக பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் கூட உள்ளனர்.

‘டெல்டா வைரஸ்’ ஆதிக்கம் : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் படத்தில் அக்கா வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தினை தொடர்ந்து பட்டாசு படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். ‌‌‌‌‌

மத்திய அரசை கண்டித்து எதிர்த்த Kamal Haasan | Latest News | Trending Now | Kalakkalcinema | Tamil HD

இந்த நிலையில் தற்போது நடிகை சினேகா தன்னுடைய கணவர் மற்றும் குழந்தையுடன் துளியும் மேக்கப் இல்லாமல் இருக்கும் ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் மேக்கப் இல்லாமலும் சினேகா அழகாக இருப்பதாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.