படு கிளாமரான நீச்சல் உடையில் நடிகை சினேகா எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

Actress Sneha in Swimsuit Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சினேகா. அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

படு கிளாமரான நீச்சல் உடையில் நடிகை சினேகா - இதுவரை யாரும் பார்த்திராத பழைய புகைப்படம்

தற்போதும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் நடிகை சினேகா தன்னுடைய இளம் வயதில் நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட போட்டோஷுட் புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது.