2 குழந்தைக்கு அம்மாவா எனக் கேட்கும் அளவிற்கு செம அழகாக மாறியுள்ளார் நடிகை சினேகா.

Actress Sneha in Latest Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சினேகா. தமிழ் நடிகையான இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நாயகியாக நடித்து வந்தார். இதையடுத்து நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது இவர் மாடர்ன் உடையில் பார்பி டால் போல செம அழகாக மாறியுள்ளார். இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Trailer-யே ரொம்ப interesting-ஆ இருக்கு – Sila Nerangalil Sila Manidhargal Public Talk | VishalVenkat

சென்னையில் 11,229 தெருக்களில் கொரோனா : சுகாதாரத்துறை நடவடிக்கை

புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் உண்மையை சொல்லுங்க 2 குழந்தைக்கு அம்மாவாக நீங்க என கேள்வி கேட்டு வருகின்றனர்.

https://www.instagram.com/p/CZJPNTyPAss/?utm_source=ig_web_copy_link