Simran Latest Photo
நடிகை சிம்ரன் வெளியிட்ட புகைப்படத்தை நெட்டிசன்கள் கலாய்த்தெடுத்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் 90’ஸ் வருடங்களில் முன்னணி நடிகையாக அஜித், விஜய், சூர்யா என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் சிம்ரன்.

அதன் பின்னர் அம்மா வேடங்களில் நடிக்க தொடங்கிய இவர் பொங்கலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

இதனையடுத்து மாதவனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் அரைகுறை உடையில் போட்டோ ஒன்றை வெளியிட என்ன பேண்ட் போட மறந்துடீங்களா? என நெட்டிசன்கள் கலாய்த்தெடுத்து வருகின்றனர்.

Simran latest Photo

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.