வேற லெவல் லுக்கில் புகைப்படங்களை வெளிட்டுள்ளார் நடிகை சிம்ரன்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். விஜய் சூர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக இணைந்து நடித்த இவர் படங்களின் நடிக்க வாய்ப்பு குறைந்ததும் குணசித்திர வேடங்களில் நடிக்க தொடங்கினார்.
அதைத் தொடர்ந்து இவர் பேட்ட படத்தின் நடிகர் ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க தொடங்கி மீண்டும் படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் மாடர்ன் உடையில் போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.