நடிகை சித்தி இட்னானி பகிர்ந்திருக்கும் லேட்டஸ்ட் வீடியோ வைரலாகி வருகிறது.

தென்னிந்திய அம்மாவின் வளர்ந்து வரும் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக ஒரு பவர் நடிகை சித்தி இட்னானி. இவர் தமிழில் சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான வெந்து தணிந்தது காடு என்னும் திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமானார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ஆர்யா நடிப்பில் சில நாட்களுக்கு முன் வெளியான ‘காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்’ என்னும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் இவர் எப்போதும் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் சித்தி இட்னானி அவ்வப்போது வெளியிட்டு வரும் போட்டோஸ் மட்டும் வீடியோக்கள் ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் தற்போது மாடர்ன் டிரஸ்ஸில் ரீல்ஸ் செய்து வெளியிட்டு இருக்கும் வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/reel/CuB02IKsk4L/?igshid=NTc4MTIwNjQ2YQ==