கிளாமரில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு இணையத்தை கிறுகிறுக்க வைத்துள்ளார் ஸ்ரேயா சரண். 

Actress Shriya Saran in Glamour Photos : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ரேயா சரண். தமிழ் சினிமாவில் விஜய், ரஜினி விக்ரம் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்த இவர் வடிவேலுவுடன் இணைந்து நடித்த தனது மார்க்கெட்டை இழந்தார். 

அதன் பிறகு வாய்ப்பு இல்லாமல் இருந்த ஸ்ரேயா திருமணம் செய்து கொண்டு தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். 

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான உடையில் போட்டோ வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார். 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.