நரைத்த தலையுடன் சமீரா ரெட்டி வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Actress Sameera Reddy Photo : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சமீரா ரெட்டி. இவர் தல அஜித்துடன் அசல், சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் மற்றும் பல படங்களில் நடித்திருந்தார்.

தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழி படங்களிலும் இவர் பிசியாக நடித்து வந்தார். அதன் பின்னர் திருமணம் செய்துகொண்ட சமீரா ரெட்டி இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்து தற்போது குடும்பத்தை கவனித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது சமீரா ரெட்டி தன்னுடைய கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோவில் சமீரா ரெட்டி நரைத்த தலை முடியுடன் இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

ரசிகர்கள் பலரும் உங்களுக்கு வயசு ஆகிடுச்சு மேடம் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.