நடிகை சாக்ஷி அகர்வால் பகிர்ந்திருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Actress Sakshi Agarwal latest video viral:

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சாக்ஷி அகர்வால். மாடலிங் துறையை சார்ந்த இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் தற்போது லீடிங் ரோலிலும் நடித்து வருகிறார். எப்போதும் சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வரும் அவர் தற்போது பீச் ரிசார்ட்டில் வெள்ளை நிற பிகினி உடையில் போட்டோ ஷூட் எடுக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.