தங்க நகை ஷாப்பிங் செய்ய போய் கலெக்ஷன்களை பார்த்து மிரண்டு போயுள்ளார்.

சென்னையில் தி நகர் மற்றும் தாம்பரம் என இரண்டு இடங்களில் மிக பிரம்மாண்டமாக செயல்பட்டு வரும் தங்க நகை மாளிகை தான் சரவணா ஸ்டோர்ஸ் எலைட். தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் போன்ற நகைகளுக்கு இந்தியாவிலேயே மிகப்பெரிய ஷோரூம்களை கொண்டுள்ள நிறுவனமாக சரவணா ஸ்டோர்ஸ் எலைட் செயல்பட்டு வருகிறது.

ப்பா... எவ்வளவு கலெக்ஷன்ஸ்.. தங்க நகை வாங்கப் போய் மிரண்டு போன ரேகா - வைரலாகும் வீடியோ

ஏற்கனவே எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இந்த கடையில் ஷாப்பிங் செய்துள்ளனர். இந்த நிலையில் தற்போது பிரபல நடிகை ரேகா தங்க நகைகளை வாங்க சரவணா ஸ்டோர்ஸ் எலைட் ஷோரூம்க்கு சென்றுள்ளார். வைர நகைகளைப் போலவே ஜொலிக்கும் தங்க நகைகளை பார்த்து ஒரு நிமிடம் கன்பியூஸ் ஆகியுள்ளார்.

ப்பா... எவ்வளவு கலெக்ஷன்ஸ்.. தங்க நகை வாங்கப் போய் மிரண்டு போன ரேகா - வைரலாகும் வீடியோ

அழகான கம்மல், அதற்கு செட்டான ஜிமிக்கிகள் போன்றவற்றை அணிந்து அழகு பார்த்துள்ளார். அதேபோல் கொலுசு டிசைன் உட்பட பல்வேறு வித்தியாசமான டிசைன்களில் கம்மல் மாட்டல்களை பார்த்து ரசித்துள்ளார். பிறகு நெக்லஸ் டிசைன்களை பார்த்து வியந்துள்ளார். 916 தங்க நகைகள், ஆன்ட்டிக் தங்க நகைகள் என அனைத்து விதமான ரகங்களிலும் செய்யப்பட்ட நகைகள் ஒரே இடத்தில் கிடைப்பதை பார்த்து வியந்து போய் உள்ளார்.

ப்பா... எவ்வளவு கலெக்ஷன்ஸ்.. தங்க நகை வாங்கப் போய் மிரண்டு போன ரேகா - வைரலாகும் வீடியோ

ஒவ்வொரு நகையும் தனித்துவமான டிசைன்களில் இருப்பதைக் கண்டு இப்படியான டிசைன்களை வேறெங்கும் கண்டதில்லை என பாராட்டியுள்ளார். பிறகு வளையல் Section-ல் எண்ணில் அடங்காத கலெக்சன்களை பார்த்து வியந்துள்ளார். எல்லா நகைகளும் அவ்வளவு அழகா இருக்கு, எதை வாங்குவது என்று தெரியவில்லை என குழம்பி உள்ளார்.

ப்பா... எவ்வளவு கலெக்ஷன்ஸ்.. தங்க நகை வாங்கப் போய் மிரண்டு போன ரேகா - வைரலாகும் வீடியோ

இறுதியாக விதவிதமான டிசைன்களில் மோதிரம், தங்கத்திலான ஜடை, திருமண செட் நகைகள் என அனைத்தையும் அணிந்து அழகு பார்த்துள்ளார். வைர நகைகளில் காணப்படும் செயல்பாடுகளை போலவே அழகான டிசைன்களில் தங்க நகைகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இவருடைய இந்த ஷாப்பிங் வீடியோ ரசிகர்கள் பலரையும் கவர்ந்திழுத்து வருகிறது. இதோ பாருங்க

ஐய்யோ..எதை வாங்குறதுனே தெரியலையே👑😂 - Actress Rekha Fun fill Shopping😍 | Saravana Stores Elite TNagar