வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுக்கும் ரெஜினா..!

Web Ads

வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார் ரெஜினா.

Actress Regena Cassandrra Latest Photos Update
Actress Regena Cassandrra Latest Photos Update

கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் அறிமுகமானவர் இவர் அதனை தொடர்ந்து மாநகரம், சரவணன் இருக்க பயமேன், சிலுக்குவார் பட்டி சிங்கம், கசடதபர ,தலைவி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

Web Ad 2

சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by RegenaCassandrra (@regenacassandrra)