நடிகை ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

Actress Rashi khanna latest photos trending:

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ராஷி கண்ணா. தெலுங்கு திரை உலகை சேர்ந்த இவர் இமைக்கா நொடிகள் என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சியமானார். அதன் பிறகு அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்த இவர் தற்போது சுந்தர் சி இயக்கத்தில் மீண்டும் உருவாகி வரும் அரண்மனை 4 திரைப்படத்திலும் நடித்து வருகிறது.

மேலும் வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வரும் ராஷி கண்ணா எப்போதும் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார். அந்த வகையில் அவர் மஞ்சள் நிற உடையில் லேட்டஸ்டாக எடுத்திருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.