ரெட் கலர் உடையில் ஓவர் கவர்ச்சி காட்டும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் ராஷி கண்ணா.
Actress Rashi Khanna in Glamour Photos : தென்னிந்திய சினிமாவில் தமிழ் மற்றும் தெலுகு என இரண்டு மொழியிலும் பிஸியாக நடித்து வருகிறார் ராஷி கண்ணா.
தமிழில் தொடர்ந்து பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து தொடர்ந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரெட் கலர் உடலில் ஓவர் கவர்ச்சி காட்டி கிறுகிறுக்க வைக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்