actress ramya pandian latest photos
actress ramya pandian latest photos

பாவாடை தாவணியில் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார் ரம்யா பாண்டியன்.

தமிழில் ஆண் தேவதை ஜோக்கர் படம் மூலம் பிரபலமானவர் ரம்யா பாண்டியன். அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனின் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

இதனைத் தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று நான்காவது இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது பாவாடை தாவணையில் விதவிதமாக போஸ் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ரம்யா பாண்டியனை வர்ணித்து லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.