கவர்ச்சியில் தூள் கிளப்பும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் ராய் லட்சுமி. 

Actress Raai Laxmi in Latest Glamour Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராய் லட்சுமி. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பிசியாக நடித்து வரும் இவர் விதவிதமாக போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். 

எப்போதும் கவர்ச்சிகரமான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வரும் இவர் தற்போது சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.