டூ பீஸ் பிகினி உடையில் போட்டோ வெளியிட்டுள்ளார் நடிகை ராய் லட்சுமி.

Actress Raai Laxmi Glamour Photos : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராய் லட்சுமி. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களிலும் இவர் பிஸியாக நடித்து வருகிறார்.

பாலிவுட் சினிமாவில் படங்களில் நடிக்க தொடங்கியதும் சமூக வலைதளங்களில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டூ பீஸ் பிகினி உடையில் கடற்கரையில் இருந்து போட்டோக்களை வெளியிட அவை இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன. இதோ அந்த புகைப்படம்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.