பிரியா வாரியரின் நியூ லுக்கை பார்த்த ரசிகர்கள் அவரை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

Actress Priya Warrier Photo Trolls : மலையாள சினிமாவில் வெளியான ஒரு அதார் லவ் என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியா வாரியர். இந்த படத்தில் இடம்பெறும் கண்ணசைவு காட்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.

வெஸ்ட் இண்டீஸ்-பாகிஸ்தான் டெஸ்ட் ரத்து : ஏனெனில்..

ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவிறகு வெற்றி பெறவில்லை. பிரியா வாரியருக்கும் தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் அமையவில்லை‌. இதனால் அவரும் சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

என்னோட மகிழ்ச்சிக்கு அளவே இல்ல.. சந்தோஷத்தில் Khushbu..! | Weight Loss | Trending News | Latest News

அந்தவகையில் பிரியா வாரியர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் புடவை இல்லாமல் வெறும் ஜாக்கெட்டுடன் இருக்கும் நியூ லுக் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நடிகர் வையாபுரி மற்றும் பிரசாந்துக்கு பொம்பளை கெட்டப் போட்ட மாதிரி இருக்கு என பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்