நடிகை பிரியா பவானி சங்கர் பதிவிட்டு இருக்கும் கவர்ச்சி போட்டோஸ் வைரலாகி வருகிறது.

சின்னத்திரை மூலம் அறிமுகமாகி வெள்ளித்திரையில் தற்போது டாப் ஹீரோயின்களில் ஒருவராக இடம் பிடித்து வலம் வருபவர் ப்ரியா பவானி சங்கர். தமிழில் தற்போது ஏராளமான டாப் ஹீரோக்களின் படங்களில் வரிசையாக நடித்து வரும் இவரது நடிப்பு 10 தல திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவாகி இருந்த பொம்மை திரைப்படம் வெளியானது.

இதன் வரவேற்பை தொடர்ந்து தற்போது டிமான்டி காலனி 2, இந்தியன் 2, அரண்மனை 4 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வரும் இவர் சமூக வலைத்தள பக்கங்களில் விதவிதமான ஆடைகளில் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் கருப்பு நிற ஆடையில் தொடை அழகை காட்டி வெளியிட்டிருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரலாகி வருகிறது.