![IMG_20230527_163651](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2023/05/IMG_20230527_163651-696x464.webp)
நடிகை ப்ரணிதா பகிர்ந்திருக்கும் இன்ஸ்டா போஸ்ட் போட்டோஸ் வைரலாகி வருகிறது.
தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ப்ரணிதா. தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் அப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து சூர்யாவின் மாஸ், அதர்வாவுடன் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2023/05/IMG_20230527_163706-1024x683.webp)
அதன் பிறகு தெலுங்கு திரை உலகில் கவனம் செலுத்தி வந்த இவர் காதல் திருமணம் செய்து கொண்டு கடந்த ஆண்டு அழகிய பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். அதன் பிறகு எப்போதும் சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை தவறாமல் கவர்ந்த வரும் இவர் தற்போது வித்தியாசமான ஆடையில் லேட்டஸ்டாக எடுத்திருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.