Oviya

உள்ளாடை மட்டுமே தெரிய கவர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை ஓவியா.

Actress Oviya Video : தமிழ் சினிமாவின் களவாணி படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஓவியா. இந்தப் படங்களைத் தொடர்ந்து சில படங்களில் நடித்திருந்தாலும் இவர் உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நேற்று முதல் சீசனில் பங்கேற்று மிகவும் பிரபலமானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து அடுத்ததாக 90 ML, களவாணி 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால் இப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில் ஓவியா உள்ளாடை மொத்தமும் அப்பட்டமாக வெளியே தெரியும்படியும் மெல்லிய உடையில் வைத்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை ரசிகர்களும் தங்களது சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.