Actress Oviya in Saree

புடவையில் இடுப்பு மடிப்பை காட்டி செம கவர்ச்சியாக போட்டோவை வெளியிட்டுள்ளார் நடிகை ஓவியா.

Actress Oviya in Saree : தமிழ் சினிமாவை விமல் நடிப்பில் வெளியான களவாணி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஓவியா. அதன் பின்னர் சிவகார்த்திகேயனுடன் மெரீனா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருந்தார். ஆனால் தொடர்ந்து வாய்ப்புகள் அமையாததால் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.

அதன் பின்னர் ஓவியாவின் புகழ் உச்சத்திற்கு சென்றது ஆனாலும் படங்களில் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. காஞ்சனா 3,படத்திலும் 90 எம் எல் என்ற படத்திலும் நடித்திருந்தார்.

தமிழகத்தில், வங்கிகளுக்கு 9 நாள் விடுமுறை அறிவிப்பு

இந்த நிலையில் தற்போது நடிகை ஓவியா புடவையை கொஞ்சம் கவர்ச்சியாக இடுப்பு மடிப்பை பார்க்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத்த போல பரவி வருகின்றன.

Car விபத்தில் சிக்கிய Yashika Anand..,ஒருவர் உயிர் இழப்பு – நடந்தது என்ன..?? | Shocking News | Viral