விக்னேஷ் சிவனை திருமணம் செய்வதற்கு முன்பாக நயன்தாரா அதற்கு முன்னர் ஜோதிட முறைப்படி முதல் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Actress Nayanthara in Marriage Details : தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. சிம்பு பிரபுதேவா உள்ளிட்டோர் உடனான காதல் தோல்விக்குப் பிறகு நடிகர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக இவர்கள் காதலித்து வருகின்றனர். இருவருக்கும் தக சுயமாக நிச்சயதார்த்தம் முடிந்திருந்த நிலையில் அடுத்த வருடம் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இது புதிய அத்தியாயம் : பிரதமர் மோடி பெருமிதம்

இந்த நிலையில் நடிகை நயன்தாராவுக்கு செவ்வாய் தோஷம் இருப்பதன் காரணமாக அவர் ஜோதிட முறைப்படி நேரடியாக விக்னேஷ் அவனை திருமணம் செய்து கொள்ளக்கூடாது. இதனால் புரோகிதர்களின் அறிவுறுத்தலின்படி ஒரு மரத்தை திருமணம் செய்து கொண்டு அதன் பிறகே விக்னேஷ் சிவனைத் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனக்கு வாழ்க்கையை கொடுத்தது Thalapathy Vijay – Director Perarasu Speech | MuthalManithanAudioLaunch