நடிகை நயன்தாரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது.

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தொடர்ந்து பல்வேறு படங்களில் பல மொழிகளில் நடித்து வரும் இவர் சில மாதங்களுக்கு முன்னர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நயன்தாரா - வெளியான அதிர்ச்சி தகவல்.!!

திருமணத்துக்கு பிறகு மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி வரும் நயன்தாரா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நயன்தாரா - வெளியான அதிர்ச்சி தகவல்.!!

அதாவது ஃபுட் பாய்சன் ஏற்பட்டு தொடர்ந்து வாந்தி எடுத்ததன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.