தன்னுடைய முதல் படத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை நதியா வெளியிட்டுள்ளார்.

Actress Nadiya in Young Photos : தென்னிந்தியத் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நதியா. 1980-களில் நாயகியாக வலம் வந்த இவர் தற்போது வரை இன்னும் இளமையாகவே இருந்து வருகிறார். நதியா என்றாலே அவருடைய இளமையும் அழகு மட்டும்தான் முதலில் ரசிகர்களின் மனதிற்கு வரும்.

என்று தீருமோ இந்த ஓலம் : 3 சகோதரிகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை..ஏனெனில்..

நாயகியாக நடித்து வந்ததைத் தொடர்ந்து தற்போது பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் இவருக்கு தற்போது நல்ல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

சிம்புவை பத்தி வெளிய என்ன என்னமோ சொல்றாங்க! – விஜயின் தந்தை S.A.Chandrasekhar Bold Speech | HD

சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் நதியா தன்னுடைய முதல் படத்தின் போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அப்போவே இவ்வளவு அழகா என ஆச்சரியத்தோடு கமெண்ட் அடித்து வருகின்றனர்.