நடிகை மீனாவின் மகள் நைனிகா வின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Meena Daughter Nainika Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மீனா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் ரஜினிக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துவிட்டார்.

பெருமாளின் தீர்த்தம் ஆனாள் ‘சபரி’

தொடர்ந்து தற்போது படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி நைனிகா என்ற மகள் உள்ளார். இவருடைய மகள் தளபதி விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் அவரின் மகளாக நடித்திருந்தார்.

Jai Bhim -க்கு அடுத்து இந்த படம் தான் – Maanaadu DAY 2 Public Review | Simbu | STR | SJ Suriya

இதனையடுத்து தற்போது படங்களில் நடிக்காமல் படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் நைனிகா. நைனிகா தற்போது நன்றாக வளர்ந்து விட்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியிட்ட இதனை பார்த்த ரசிகர்கள் மீனாவின் மகள் இந்த அளவிற்கு வளர்ந்து விட்டார் என ஆச்சரியத்தோடு கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.