![Actress Malavika Mohanan Photos Actress Malavika Mohanan Photos](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2021/03/91391-696x348.jpg)
உள்ளாடை இல்லாமல் வெள்ளை நிற உடையில் மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Actress Malavika Mohanan Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். பேட்ட திரைப்படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்த இவர் அடுத்ததாக மாஸ்டர் என்ற படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். மேலும் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
பாலிவுட் படங்களிலும் இவர் நடித்து வருவதால் சமூக வலைதளங்களில் கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு வருவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2021/03/MalavikaMohanan_040221_1200_DN-1024x683.jpg)
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெள்ளை நிற உடையில் உள்ளாடை இல்லாமல் இருப்பது போல புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2021/03/162923977_454340919015533_4274076027701822045_n-820x1024.jpg)