மாளவிகா மோகனன் தனது கவர்ச்சி புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
Actress malavika mohanan latest photoshoot : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாக உள்ளது.
தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளவர் மாளவிகா மோகனன். இந்த படத்தை தொடர்ந்து தனுஷ்க்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.
மேலும் இவர் தொடர்ச்சியாக தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு கொண்டிருக்கிறார்.
தற்போதும் புதிதாய் எடுத்த கவர்ச்சி புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.