Web Ads

கொச்சியில் என்ஜாய் பண்ணும் மாளவிகா மோகனன், போட்டோஸ் இதோ..!

ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டி-ஷர்ட்டில் லேட்டஸ்ட் போட்டோஸ்களை வெளியிட்டு மாளவிகா மோகன்.

actress malavika mohanan latest photos viral
actress malavika mohanan latest photos viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். தமிழில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமான இவர் மாஸ்டர்,மாறன் என்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

சமீபத்தில் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். தற்போது கொச்சி சென்றுள்ள இவர் அங்கு நடந்த நெகிழ்ச்சியான பதிவுகளை வெளியிட்டு உள்ளார். அதில் ஐலேண்ட் வாழ்க்கை, உப்புக்காற்று, சுவையான மீன் குழம்பு ,சாதம், அப்பளம் என தன் சொந்த ஊர் போல உணர்வதாக சொல்லி இருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)