Pushpa 2

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட மாளவிகா மோகனன்.. போட்டோஸ் இதோ..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் மாளவிகா மோகனன்.

Actress Malavika Mohanan Latest Photos Update
Actress Malavika Mohanan Latest Photos Update

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் மாளவிகா மோகனன். இவர் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் மாஸ்டர் படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது வித்தியாசமான உடலில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருவது மட்டுமில்லாமல் அவரை வர்ணித்தும் வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)