![images - 2024-06-07T122827.077](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/06/images-2024-06-07T122827.077-696x389.jpeg)
கிளாமரில் இணையத்தை சூடாக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் மாளவிகா மோகனன்.
Actress Malavika Mohanan in Glamour Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். பேட்ட படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரை உலகில் அறிமுகமான இவர் அடுத்த படத்திலேயே விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/06/images-2024-06-07T123532.314.jpeg)
தொடர்ந்து மாறன் என்ற படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த இவர் தற்போது விக்ரமுக்கு ஜோடியாக தங்கலான் படத்தில் நடித்துள்ளார். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/06/images-2024-06-07T122917.009.jpeg)
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.