இவர்களின் கொடிகட்டி பறந்தவர் நடிகை மதுபாலாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Madhubala Photos : தமிழ் சினிமாவில் 1990-களில் நாயகியாக வலம் வந்தவர் நடிகை மதுபாலா. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.

தற்போது இவரை படங்களில் பெரிய அளவில் பார்க்க முடிவதில்லை. 52 வயதாகியும் இன்னும் ஃபிட்னஸாக இருந்து வருகிறார். இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.