Actress Laxmi Priya Marriage Photos

நடிகை லட்சுமி ப்ரியா தன்னுடைய கணவருடன் இருக்கும் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Actress Laxmi Priya Marriage Photos : தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் என்ற படத்தை இயக்கி கவனத்தை ஈர்த்தவர் மாரி செல்வராஜ். இந்த படத்தினை தொடர்ந்து தனுஷை வைத்து கர்ணன் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் இந்த படத்தினை பாராட்டி வருகின்றனர். இந்த படத்தில் தனுஷின் அக்காவாக திருமணமாகாதவராக நடித்தவர் லட்சுமி ப்ரியா. இவர் லட்சுமி என்ற குறும்படத்தின் மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தவர்.

Kallappadam Movie Actress Lakshmi Priya Stills

கர்ணன் படத்தில் தான் இவருக்கு திருமணம் ஆகவில்லை. ஆனால் நிஜத்தில் திருமணம் முடிந்து விட்டது. இவர் பிரபல எழுத்தாளரான வெங்கட்ராமன் சீனிவாசன் என்பவரை மணந்து கொண்டார். இவர்களுடைய திருமண புகைப்படங்கள் இதோ