பாலிவுட் நடிகையான கிரண் தற்போது வெளியிட்டிருக்கும் கவர்ச்சி புகைப்படம் இணையத்தை சூடேற்றி தீயாக பரவி வருகிறது.

பாலிவுட் நடிகையான கிரண் தமிழில் ஜெமினி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். அப்பிடத்தில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து வின்னர், அன்பே சிவம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். அதை அடுத்து திடீரென்று நடிப்பதை நிறுத்தி விட்ட கிரண் மீண்டும் திருமலை திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார்.

அதற்குப் பின் தொடர்ந்து சகுனி, ஆம்பள போன்ற படங்களில் சைடு ரோலில் நடித்து வந்தார். இந்நிலையில் வாய்ப்பின்றி தவித்து வரும் கிரண் தற்போது தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கத்தில் ஓவராக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவது மட்டுமின்றி பல சர்ச்சைகளையும் கலக்கி வருகிறார்.

அதேபோல் தற்போது உச்சகட்ட கவர்ச்சியில் புகைப்படம் ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதனைப் பார்த்து உறைந்து போன ரசிகர்கள் அப்புகைப்படத்தை இணையத்தில் காட்டு தீ போல் பரப்பி வருகின்றனர்.

https://twitter.com/KiranRathodApp/status/1561691672035336192