actress keerthy suresh latest photos
actress keerthy suresh latest photos

லேட்டஸ்ட் போட்டோ புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் கீர்த்தி சுரேஷ்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் இது என்ன மாயம், ரஜினிமுருகன், ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் ,சாமி 2, அண்ணாத்த போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

இது மட்டும் இல்லாமல் சமீபத்தில் இவரது நடிப்பில் ரகு தாத்தா என்ற திரைப்படம் வெளியாகி கலையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டு அதில் மகுடம் சூட்டும் தருணம் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.