நடிகை கீர்த்தி சுரேஷ் தேசிய விருது வாங்க அழகாக பாரம்பரியம் மிக்க புடவையில் சென்றுள்ளார். அந்த வீடியோ சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்குவிலும் இவர் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
சமீபத்தில் மத்திய அரசு தேசிய விருதுக்கான நடிகர் நடிகைகளின் விவரங்களை அறிவித்திருந்தது, மகாநதி படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் பாரம்பரியமான புடவையில் சென்று விருதினை வாங்கியுள்ளார், அந்த வீடியோ இணையத்தில் படு வைரலாக பரவி பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது.
Princess @KeerthyOfficial Receiving the prestigious National Award for Best Actress category in Telugu (Mahanati)#KeerthySuresh | @Jagadishbliss pic.twitter.com/fRHbrNbbc6
— Trends Keerthy ™ (@TrendsKeerthy) December 23, 2019