Actress Ileana Photos
Actress Ileana Photos

Actress Ileana Latest Photoshoot Images

Actress Ileana Photos
Actress Ileana Photos

Stunning Beauty Ileana

Actress Ileana Photos
Actress Ileana Photos

Beautiful Ileana

தெலுங்கு நடிகையான இலியானா தற்போது பாலிவுட் பக்கம் சென்று விட்டார். தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார் இலியானா.

இந்த படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் தளபதி விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருந்த நண்பன் படத்தில் நாயகியாக நடித்து பிரபலமானார்.