எதுக்கு இந்த ட்ரெஸ் என கேள்வி எழுப்பும் வகையில் மோசமான கவர்ச்சியில் போட்டோ வெளியிட்டுள்ளார் இலியானா.

Actress Ileana in Glamour Photos : தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் இலியானா. தெலுங்கு மட்டுமல்லாமல் மற்ற மொழி படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் நண்பன், கேடி உட்பட பல்வேறு படங்களில் நடித்து இருந்தார்.

அதன்பிறகு பாலிவுட் பக்கம் சென்ற இவர் சில படங்களில் நடித்திருந்த நிலையில் இங்கே வாய்ப்பில்லாததால் சினிமாவை விட்டு விலகி அப்போது பெரிய அளவில் எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்து வருகிறார்.

ஆனாலும் சமூக வலைதளங்களில் வித விதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுமோசமான கவர்ச்சியில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தை சூடாக்கி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.