உள்ளாடை இல்லாமல் கடலுக்கு நடுவே கவர்ச்சி காட்டி விஜய் பட நாயகி வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Ileana in Beach : தமிழ் சினிமாவில் கேடி, நண்பன் உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்திருப்பவர் இலியானா. தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்த இவர் பாலிவுட் சினிமாவுக்குச் சென்று அங்கு சில படங்களில் நடித்து பின்னர் பெரிய அளவில் வாய்ப்பில்லாமல் தற்போது மார்க்கெட்டை இழந்து இருக்கிறார். ‌‌‌‌‌‌‌‌

உள்ளாடை இல்லாமல் கடலுக்கு நடுவே கவர்ச்சி.. விஜய் பட நாயகி இலியானா வெளியிட்ட புகைப்படம்

மேலும் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் இவர் வீட்டு வேலைக்காரி இலியானா கர்ப்பமானதாகவும் பின்னர் கர்ப்பத்தை கலைத்து விட்டு தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும் கூறி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அது எதுவும் உண்மையில்லை என இலியானா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது இவர் உள்ளாடை இல்லாமல் கருப்பு நிற மேலாடை அணிந்து கடலுக்கு நடுவே கவர்ச்சி காட்டி நிற்கும் புகைப்படத்தை வெளியிட அது சமூக வலைதளப் பக்கங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. ‌‌

உள்ளாடை இல்லாமல் கடலுக்கு நடுவே கவர்ச்சி.. விஜய் பட நாயகி இலியானா வெளியிட்ட புகைப்படம்