Actress Hanshika Latest Photos

ஓவர் ஒல்லி குச்சியாக மாறியுள்ளார் நடிகை ஹன்சிகா.

Actress Hanshika Latest Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. விஜய் சூர்யா தனுஷ் என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் தற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார்.

கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் நடித்து வருகிறார். மேலும் குண்டாக சின்ன குஷ்பு போல் இருந்த இவர் உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியிருந்தார்.

தற்போது இன்னும் எடையை குறைத்து குச்சியாக மாறியது போன்ற புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்