தொடை முழுவதையும் காட்டி கிளாமரில் எல்லை மீறும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஹன்சிகா.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. தமிழ் தெலுங்கு மொழி படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் உடல் எடை கூடியதன் காரணமாக வாய்ப்பில்லாமல் சினிமாவை விட்டு விலகி இருந்தார்.

தொடை முழுவதையும் காட்டி கிளாமரில் எல்லை மீறும் ஹன்சிகா.. வைரலாகும் போட்டோஸ்

சில வருட இடைவெளிக்கு பிறகு தன்னுடைய உடல் எடையை மொத்தமாக குறைத்து ஒல்லியாக ஸ்லிம்மாக மாறி மீண்டும் திரையுலகில் என்ட்ரி கொடுத்தார். உடல் எடை குறைப்புக்கு பிறகு சில படங்களில் நடித்து வந்த அன்சிகா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய தோழியின் கணவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

தொடை முழுவதையும் காட்டி கிளாமரில் எல்லை மீறும் ஹன்சிகா.. வைரலாகும் போட்டோஸ்

திருமணத்துக்கு பிறகும் சமூக வலைதளங்களில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடை முழுவதையும் காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றன.