நாளுக்கு நாள் ஹன்சிகாவின் கவர்ச்சி கூடி கொண்டு செல்கிறது.

Actress Hanshika in Beach : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. இவரது நடிப்பில் ஐந்தாவது திரைப்படமாக மஹா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அது மட்டுமல்லாமல் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப் படங்கள் வெளியாக உள்ளன.

ரூ.102 கோடியில், கல்வித்துறைக்கு கட்டிடங்கள் : முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

ஆரம்பத்தில் ரசிகர்கள் அனைவரும் இவரை சின்ன குஷ்பு என கொண்டாடி வந்த நிலையில் நாளுக்கு நாள் இவருடைய உடல் எடை கூடிக் கொண்டே சென்றதால் படங்களில் நடிக்கும் வாய்ப்பு முற்றிலுமாக குறைந்தது. இதனையடுத்து தன்னுடைய உடல் எடையை வட்டமாக குறித்து யாரும் எதிர்பாராத விதமாக ஒல்லியாக மாறினார் ஹன்சிகா.

உடல் எடையை குறைத்த அன்சிகா அதன் பின்னர் சமூக வலைதளங்களில் கவர்ச்சியில் தாராளம் காட்ட தொடங்கினார். அடிக்கடி பிகினி உடையில் புகைப்படம் வெளியிட்டு வரும் நிலையில் தற்போது ரெட் கலர் உடையில் ஒரு புகைப்படத்தை வெளியிட அது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

கணவருக்கு Diamond நகை வாங்க போய் Shamili செய்த வேலைய பாருங்க.! | Saravana Elite Diamond | Chennai