கௌரி கிஷன் பகிர்ந்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

Actress Gouri Kishan hot photos viral:

தமிழ் சினிமாவில் 96 படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் கௌரி கிஷன். இந்த படத்தை தொடர்ந்து பிகில் உட்பட சில படங்களில் நடித்த இவர் தற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார். இதனால் அடுத்தடுத்த வாய்ப்புகளை பெறுவதற்கு சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது குட்டியான உடையில் மாலத்தீவில் நண்பர்களுடன் ஜாலியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.