esha gupta

Actress Gallery : பிரபல நடிகை ஒருவர் பேண்ட்டே இல்லாமல் போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பாலிவுட் சினிமாவில் உள்ள நடிகைகள் பெரும்பாலும் சர்ச்சைக்கு பஞ்சமில்லாமல் சமூக வளையதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது அப்படி தான் கவர்ச்சிக்கு பெயர் போன சர்ச்சையான ஈஷா குப்தா தற்போது ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அதை நீங்களே பாருங்க

 

View this post on Instagram

 

A post shared by Esha Gupta (@egupta) on

ஈஷா குப்தாவை போலவே பிரபல நடிகையான பிரியங்கா சோப்ராவும் மோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Staying golden @voguemagazine

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.