19 வயதில் கண்கூசும் கவர்ச்சியில் பாபநாசம் பட குழந்தை நட்சத்திரம் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Actress Esther in Glamour Photo : தமிழ் சினிமாவில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் பாபநாசம். இந்த படத்தில் கமலுக்கு மகளாக நடித்து வந்த அவர்கள் நிவேதா தாமஸ் மற்றும் எஸ்தர்.

திமுக ஆட்சி வைத்த கடனுக்கு, அதிமுக ஆட்சி வட்டி கட்டியது : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

நிவேதா தாமஸ் தெலுங்கு சினிமாவில் ஹீரோயினாக நடிப்பது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்து வருகிறார். ஆனால் எஸ்தர் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார். இந்த நாள் சமூக வலைதளங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் தற்போது அதீத கவர்ச்சியில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திடீரென இந்திய அளவில் Trend ஆன Shivani Narayanan! – என்ன காரணம் தெரியுமா?

இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.